Complaints Categories

Mahatma Gandhi Memorial Government Hospital, Trichy Complaint - Management mistakes

எனது சகோதரியின் பிரசவத்தின் போது, நோயாளியை காணவில்லை என்று case list ஐ திருப்பி அனுப்பி விட்டனர். எங்களுக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது. பின்னர் அதை duplicate வாங்க மிகவும் சிரமப்பட்டோம். ஏழை எளிய மக்களுக்கு அவர்களது நிர்வாக நடைமுறை பற்றி தெரிந்து கொள்ள முடிவதில்லை. பணியாற்றுபவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றால், அவர்களின் பணிச்சுமை காரணமாக அவர்கள் பொதுமக்களிடம் கடினமாக நடந்து கொள்கின்றனர். இதனைத் தவிர்க்க நோயாளிகள் உதவி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவுடன் கேட்டு கொள்கிறேன். அத்துடன் புகார் பெட்டி, ஆலோசனை பெட்டி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். நிறைய இட வசதி இருந்தும் அதனை பயன்படுத்தவில்லை.




Share This :   Technorati Twitter Stumble Upon share

Comments

Login To Post Your Comments

Username  :

ex : rahulkumar
Password  :

password must have min 6 chars